Mr. Mayilvakanam Suthagaran
Deceased: 20 April 2024
யாழ். காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் சுதாகரன் அவர்கள் 20-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், திரு.திருமதி Dr. மயில்வாகனம் தம்பதியினரின் இளைய மகனும்,
வள்ளியம்மை அவர்களின் அன்புக்கணவரும்,
கிருபாகரன் (லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரனும்,
மீனலோஜினி அவர்களின் மைத்துனரும்,
பவித்திரா, பவித்திரன் ஆகியோரின் சித்தபாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழ் உடல் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
