Mrs Mayuran Tharsiha

Mayuran Tharsiha

Date of Birth: 08 May 1991 - Deceased: 10 June 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா தவசிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மயூரன் தர்சிகா அவர்கள் 10-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குணராசா செல்லத்துரை (CTB CHECKING INSPECTOR) அவர்களின் மகள் ஆவார். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2024 04:00)