திரு. மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம்
தோற்றம்: 27 டிசம்பர் 1988 - மறைவு: 18 ஜனவரி 2021
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட மயூரப்பிரியன் தங்கேஸ்வரானந்தம் அவர்கள்18-01-2021 திங்கட்கிழமை அன்று இங்கிலாந்து Aylesbury யில் காலமானார்.
அன்னார், மார்க்கண்டு தங்கேஸ்வரானந்தம்(மானிப்பாய்), சாவித்திரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
சுவந்தினி (இங்கிலாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,
துர்கா (இங்கிலாந்து) அவர்களின் பாசமிகு தந்தையும்,
துவாரகன் அவர்களின் (மானிப்பாய்) அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
As per the government regulations only limited number of peoples are allowed to the funeral services, If would like to attend the service please let a family member know.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:- 152 Bicester Road, Aylesbury HP19 8FR, UK
நிகழ்வுகள்:-
கிரியை :-
Sunday, 24 Jan 2021 7:00 AM - 9:00 AM
Angel Funeral Directors ltd
267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
தகனம்:-
Sunday, 24 Jan 2021 10:00 AM
Golders Green Crematorium
62 Hoop Ln, London NW11 7NL, UK
தொடர்புகளுக்கு:-
Shannon Mobile : +44 796 166 1961
Suki Mobile : +44 744 606 0451
துவாரகன் - சகோதரர் Mobile : +94 76 550 0092
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2021 09:32)
