திருமதி மயூரதன் சசிகலா (சசி)
மறைவு: 20 பெப்ரவரி 2024
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும். புதிய கொலணி மாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட. திருமதி மயூரதன் சசிகலா (சசி) அவர்கள் இன்று 20-02-2024 செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற துரைராசா-மகேஸ்வரி தம்பதியரின் பாசமிகு மகளும்,
மயூரதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தமிழ்நிலவன், நிவேந்தன் ஆகியோரன் பாசமிகு தாயாரும்,
ஞானேஸ்வரி (ஓய்வு நிலை ANRV ஆசிரியை), மதியழகி, சிவசூரியகாந்தன், ரேணுகாந்தி,
ரவிராஜன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்.
பத்மநாதன், காலஞ்சென்ற ரஞ்சன், செல்வமதி, சசிதரன், செல்வரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2024 22:47)
