Mrs. Mayurathi Vasegaran

Mayurathi Vasegaran

Date of Birth: 12 June 1974 - Deceased: 13 September 2026

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெனிவா - சுவிட்சலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மயூரதி வசீகரன் அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெனிவா (சுவிஸ்) இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவபாதம் - சிவயோகமலர் (கனடா) தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்ற வினாசித்தம்பி - புஸ்பமலர் தம்பதியினரின் மருமகளும்,

வசீகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கீர்த்தனன், கார்த்திகன், கஜானன், காவியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனடாவில் வசிக்கும் மலர்விழி, மயூரன் ஆகியோரின்  அன்புச் சகோதரியும்,

யசோதரா, கலைவாணி, அனுஷியா, சேகரம், நளாயினி மற்றும் திவாகரன், பிரபாகரன் ஆகியோரின் மைத்துனியும்,

அருள்சிவானந்தம் (ஜேர்மனி), சிவயோகநாதன் (கனடா), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சிறீ (இலண்டன்) ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

வசீகரன்(கணவர்):- +41 766 932 320
கீர்த்தனன்(மகன்):- +41 766 932 322
மலர்விழி (சகோதரி):- +1 416 997 4895
மயூரன் (சகோதரன்):- +1 416 885 1825
சேகரம்(மைத்துனர்):- +1 647 271 9466
நளாயினி (மைத்துனி):- +1 416 578 6636

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2026 00:00)