Mrs. Mayuri Suthagar

Mayuri Suthagar

Deceased: 04 April 2026

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், கனடா - Newcastle வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மயூரி சுதாகர் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், மனோகரன் - அகிலாண்டேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிவராசா - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அஷ்வின், ஆகாஷ், அஷ்மிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

புஸ்பரோசா பாலசந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சியாமளா பத்மநாதன் (ஜேர்மனி), சாந்தினி சிறிதரன் (ஜேர்மனி), ரவீந்திரன் முகுந்தினி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

நிருத்திகன் ஆர்த்திகன், விசாகன், மனஸ்வினி ஆகியோரின் பெரியம்மாவும்,

டனிஷ்ரன், டெனிஷ்ரன், ஜெனுற்ரா கண்ணதாசன், ஜெனுஷன், சங்கீதா, சனுஷா அசோக், சனுஸ்ரன், சனுஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிருசன், மிதுரன், ரிஷானி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

தயாளினி, குணாளினி, கண்ணதாசன், அபிராமி ஆகியோரின் பெறாமகளும்,

விவேகானந்தன் பாலராணி (நோர்வே) ஆகியோரின் மருகளும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-04-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00 - 5:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2026 00:00)