திருமதி. மினாட்சி கந்தையா

மினாட்சி கந்தையா

தோற்றம்: 21 நவம்பர் 1934 - மறைவு: 28 பெப்ரவரி 2021

யாழ் பலாலியை பிறப்பிடமாகவும்,சுன்னாகம் அவுஸ்ரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மினாட்சி கந்தையா அவர்கள் 28-02-20202ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிர்காமு இலட்சுமி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், கலாராணி, விக்கினேஸ்வரன், செல்வமலர், புஸ்பமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவராசா, மொனிக்கா, லோகேஸ்வரன், குனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வள்ளியம்மை, வல்லிபுரம், காலஞ்சென்ற இராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் சகோதரியும்,

செந்தில்நாதன், செந்தூரன், பாலநிகேதன், துஸ்யந்தி, சர்மிளா, சிவரஞ்சன் ,சிந்துயா, ஆதவன், ஆதர்சன், அனுஷன், சாரங்கா, வேணுகா, பிரதீப், தனுசியா, தர்சனா, நிதர்ஷகா ஆகியோரின் பேத்தியும்,

அபிலாஸ், சந்தோஷ், சாருஜா, வர்ணிகா, திநிலவன், நிலுஷன், கரிஷ், மகிஷ், நிஷ்விகா,  நிஷாலினி, சஞ்சய், சஞ்சித், அக்சாரா, மிதுஷரா, டினுஷியா, லெஷான், டிஷானியா, யுவனிஷா ஆகியோரின் அன்பு பூட்டியிமாவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:-  குடும்பத்தினர், வள்ளியம்மை வைரமுத்து சகோதரி (இலங்கை)
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 03 Mar 2021 11:00 AM - 1:00 PM
Springvale Botanical Cemetery
600 Princes Hwy, Springvale VIC 3171, Australia
 
தொடர்புகளுக்கு:-
 
வள்ளியம்மை வைரமுத்து - சகோதரி Mobile : +94 77 291 7037   
லோகேஸ்வரன் வல்லிபுரம் - மருமகன் Mobile : +61 42 234 4577   
கலாராணி சிவராசா - மகள் Mobile : +61 41 058 1539   
விக்னேஸ்வரன் கந்தையா - மகன் Mobile : +41 78 303 9555   
செல்வமலர் லோகேஸ்வரன் - மகள் Mobile : +61 41 158 8746   
புஷ்பமலர் குனேஸ்வரன் - மகள் Mobile : +33 78 192 1992   
வல்லிபுரம் சிதம்பரப்பிளை - சகோதரன் Mobile : +94 77 467 6875   
சுப்பிரமணியம் சிதம்பரப்பிளை - - சகோதரன் Mobile : +94 77 392 8109   

 
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2021 13:10)