திருமதி மீனாட்சி ரத்னம்
தோற்றம்: 27 பெப்ரவரி 1934 - மறைவு: 06 ஜூன் 2020
யாழ். உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட மீனாட்சி ரத்னம் அவர்கள் 06-06-2020 சனிக்கிழமை அன்று Ajax இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ரத்னம் அவர்களின் ஆருயிர் துணைவியும்,
வினோதினி(கனடா), நந்தகுமார்(டென்மார்க்), நந்தினி(கனடா), சுகுமார்(கனடா), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், ராமலிங்கம், செல்லமுத்து, செல்லையா காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மாணிக்கம், சின்னத்தங்கம்(கனடா), சீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரவீந்திரன், லலிதாம்பாள், கிரிதரன், தனலட்சுமி, கலைவாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இராசதுரை, நவமணி, மகாலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தயான், கபிலன், ஜனீசன், ஆதவன், தூரிகா, ஆர்திகா, தேனுகா, தனுஷன், மதுரா, பவினன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
8th Jun 2020 8:00 AM
பார்வைக்கு:-
Monday, 08 Jun 2020 8:00 AM - 11:00 AM
11 Carle Crescent, Ajax, ON L1T 3T7, Canada
கிரியை:-
Monday, 08 Jun 2020 11:00 AM - 12:00 PM
11 Carle Crescent, Ajax, ON L1T 3T7, Canada
தொடர்புகளுக்கு:-
சிவகுமார் - மகன்
Mobile : +1 416 709 0371
சுகுமார் - மகன்
Mobile : +1 641 840 3367
நந்தினி - மகள்
Mobile : +1 416 754 4641
தூரிகா - பேத்தி
Mobile : +1 641 996 4641
கிரிதரன் - மருமகன்
Mobile : +1 416 409 8775
வினோதினி - மகள்
Mobile : +1 416 745 4147
நந்தகுமார் - மகன்
Phone : +45 65 30 1750
Mobile : +45 22 58 6599
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2020 04:26)
