திருமதி மீனாட்சி சிவபாதசுந்தரம்
தோற்றம்: 04 ஆகஸ்ட் 1928 - மறைவு: 02 டிசம்பர் 2023
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் ஆயிலி, காரைநகர் மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மீனாட்சி சிவபாதசுந்தரம் அவர்கள் நேற்று 02-12-2023 ஆம் திகதி சனிக்கிழமை காலமானார்.
அன்னரா் காலஞ்சென்ற முருகேசு சிவபாதசுந்தரம் உரிமையாளர் (G.H.A.de Silva & Co) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, சிவஞானசுந்தரி(லண்டன்), ஞானசம்பந்தன் (வவுனியா,G.H.A.De Silva & Co) வின் உரிமையாளர், திலகிவதி, சரஸ்வதி (லண்டன்), புனிதவதி(லண்டன்) ஆகியோரின் அன்பு செல்வ தாயும்,
காலஞ்சென்ற நவரத்தினம், பரமசிவம், செல்வராணி, ஞானசிவம், சிவராஜன், ரஞ்ஜித் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் (விலாசம்: Respect Funeral Parlor 483, Bauddhalaka Mw, Colombo 08) இன்று திங்கட்கிழமை காலை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 11 மணி அளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனக் கிரியைகளுக்காக பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2023 07:40)
