(07-01-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில்)

திருமதி. மீனலோஜினி அருணகிரி

மீனலோஜினி அருணகிரி

தோற்றம்: 15 செப்டம்பர் 1937 - மறைவு: 04 ஜனவரி 2026

யாழ். தொண்டைமனாற்றைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனலோஜினி அருணகிரி அவர்கள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அமரர்களான பொன்பாலசுந்தரம் (இளைப்பாறிய விதானையார், சமாதானநீதவான்) - இராசநாயகி தம்பதியினரின் மகளும், அமரர்களான வைரமுத்து - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

அமரர் அருணகிரி அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி, அஜந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமரர்களான சறோஜினி, கமலலோஜினி, பிரேமச்சந்திரன் மற்றும் விமலலோஜினி, ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், சிலௌஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்கினேஸ்வரராஜா, கிரண்டீப் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிருபா–நரேந்திரன், பிரவீன்–கார்த்திகா, இஷிகா, அஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்

ஆதிரை, துருவன், தஷ்வின், கவின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கதிரிப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பவானி (மகள்):- +94 77 729 0450
அஜந்தன் (மகன்):- +44 796 190 6345

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2026 00:00)