திருமதி. மீனம்மா கிருஷ்ணமூர்த்தி

மீனம்மா கிருஷ்ணமூர்த்தி

தோற்றம்: 16 அக்டோபர் 1948 - மறைவு: 26 நவம்பர் 2025

கம்பளை - அட்டபாகை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், முறுக்கு இறம்பொடை மற்றும் இல- 338/14, நுவரெலியா வீதி, புசல்லாவயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மீனம்மா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் திருவுடல் புசல்லாவை தகனச்சாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2025 00:00)