திரு. மேகநாதன் சிவராசா
தோற்றம்: 27 மார்ச் 1983 - மறைவு: 09 பெப்ரவரி 2022
யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேகநாதன் சிவராசா அவர்கள் 09-02-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், சிவராசா வசந்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவபாலன் வத்ஜலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மிகா அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி அவர்களின் அன்புத் தந்தையும்,
நிரோஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
மயூரி (கனடா), அம்பிகாவதி, கிருத்திகா, தேனுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயக்குமார் (கனடா), சிவகுமார், சசிகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- சசிகுமார்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 14 February 2022 7:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Monday, 14 February 2022 9:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Monday, 14 February 2022 11:00 AM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/02/2022 05:59)
