திருமதி. மேனகா ராகுலன்

மேனகா ராகுலன்

தோற்றம்: 13 மே 1982 - மறைவு: 17 ஜூலை 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம்,  கொழும்பு கொட்டாஞ்சேனை, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேனகா ராகுலன் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,  செல்வநாயகம் பத்மநாதன் ரஞ்சினி  பத்மநாதன்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும்,

ரட்ணராஜா ராஜமனோகரி  அவர்களின்  அன்பு மருமகளும்,

ராகுலன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீஹரி பிரசாத், அஜய் மித்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரமணன் (86 O/L 89 A/L,UK,Malaysia), கௌரிசன் (91 O/L, 94 A/L UK), Dr. நிரூபன் ( 93 O/L UK, பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சசிகலா கௌரிசன், மரியா ரட்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் மதியபோசன நிகழ்வு 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணி முதல் 04:30 மணி வரை Old Lyonian Sports and Social Club, 74 Pinner View, Harrow HA1 4QF எனும் முகவரியில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
Address:-
 
70 Hill Rd,
Pinner,
HA5 1LE,
UK.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 23 July 2021 6:00 PM - 8:00 PM
Saturday, 24 July 2021 12:00 PM - 2:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
 
கிரியை:-
 
Sunday, 25 July 2021 9:00 AM - 11:00 AM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
தகனம்:-

Get Direction
Sunday, 25 July 2021 12:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
 
தொடர்புகளுக்கு:-

ராகுலன் - கணவர் Mobile: +44 780 986 6266
ரமணன் - மைத்துனர் Mobile: +44 776 721 6347
கௌரிசன் - மைத்துனர் Mobile: +44 797 379 0965
Dr. நிரூபன் - மைத்துனர் Mobile: +44 781 330 2494
திரு. திருமதி பத்மநாதன் - பெற்றோர் Mobile: +94 76 470 2045
திருமதி ரட்ணராஜா ராஜமனோகரி - மாமி Mobile: +44 208 868 1045

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/07/2021 09:10)