திருமதி. மெரினா சூசைதாசன்
தோற்றம்: 04 மார்ச் 1940 - மறைவு: 07 நவம்பர் 2026
மன்னார் - பேசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மெரினா சூசைதாசன் அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அலோசியஸ் பெல்டானோ (ஓய்வுபெற்ற அதிபர்) - விக்டோரியா பெல்டானோ தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றP. S. சூசைதாசன் (மன்னார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோசப், பிரெட்ரிக்கா, அன்டன், பாஸ்கரன், ஷிரோமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரீத்திமாலி, இக்னேஷியஸ், கயோமி, புஷ்பமாலா, ஏஞ்சலோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷெஹான், பிரவேன், கீர்த்தனா, ஜோஷுவா, கிரெகோரி, ரெபேக்கா, கியாரா, ஹரணி, கேத்ரின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆலியா, சோபியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-11-2026 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 14-11-20029 சனிக்கிழமை காலை 7:30 - 9:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada) இறுதி ஆராதனைகள் நடைபெற்று, சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பிரெட்ரிக்கா (மகள்):- +1 647 281 8716
பாஸ்கரன் (மகன்):- +1 613 404 4905
அன்டன் (மகன்):- +1 647 567 5974
ஷிரோமி (மகள்):- +1 647 534 0536
ஜோசப் (மகன்):- +94 77 273 2268
www.tamilthakaval.org
