செல்வி. மெர்லின் நிரோஷி எட்வேட்

மெர்லின் நிரோஷி எட்வேட்

தோற்றம்: 09 ஜூலை 1991 - மறைவு: 22 ஜூன் 2021

எங்கள் அன்பு செல்வமே, நீர் மறைந்து சென்ற மாயம் என்ன?

உன்னழகு வதனம் காணாமல் எம்மனம் இருண்டு  கிடக்குதம்மா!

எங்கள் உள்ளங்களில் அழியாத ஒவியமாக்க வாழ்கின்ற அன்பு செல்லமே நீ இல்லா வெறுமை உலகத்தில் உன் நினைவுகள் தரும் கண்ணீர்  இவ்வுலகில் நாம் வாழும் வரை வற்றி போகாது.

மகளே, எம் உயிராய் உடலாய் உதிரமாய்  எம்முள்ளே நீ இருக்கும் போது பிரிவென்பதேது?

உமது ஆத்மா நித்திய வாழ்வில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றோம்.

உமது பிரிவால் துயறும் அப்பா, அம்மா ,மற்றும் குடும்பத்தினர்


  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/07/2021 14:25)