Mrs Mershi Nirosini Suresh
Date of Birth: 20 August 1988 - Deceased: 07 May 2024
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, Brampton - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மெர்ஷி நிரோசினி சுரேஸ் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், மகேந்திரன் - மெர்ஷி கிர்ஷ்ரின் தம்பதியினரின் பாசமிகு மகளும், ஞானச்சந்திரன் - இரத்தினகாந்தா தம்பதியினரின் மருமகளும்,
சுரேஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சனுஜன், ஜாஸ்னவி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சுபா, விணேதர்ஷினி, கவிப்பிரியா, விஜித்திரா ஆகியோரின் சகோதரியும்,
பகீரதன், சசி, சுஜீவா, சுபதீஷ், கிரிஷ், ரஞ்சன் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற அருணாசலம், தாரணி அவர்களின் உடன் பிறவாத சகோதரியும்,
ஆகாஷ், ஆர்த்திகா, ஆதித்தயன், பவில், துவாரகா, தெய்வீகன், நிலவன், நயோமி, சஜோன், டியோன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
அனோஜ், அன்சிகா, வேதேஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,
டீஷாவின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக Glendale Funeral Home & Cemetery (1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1) எனும் முகவரியில் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வைக்கப்பட்டு, 13-05-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.45 மணியளவில் Gleview Memorial Gardens (7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7) எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
