செல்வி. மிருபா சிவசெல்வசந்திரன்

(சட்டத்துறை மற்றும் எம்பிஏ- ரோரண்டோ பல்கலைக்கழகம்)

மிருபா சிவசெல்வசந்திரன்

தோற்றம்: 11 ஜூன் 1997 - மறைவு: 17 பெப்ரவரி 2021

கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மிருபா சிவசெல்வசந்திரன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், செல்லம்மா தம்பதிகள் மற்றும் சிவபாதசுந்தரம் (மாவிட்டபுரம், கனடா) சரோஜினிதேவி (வடலியடைப்பு, கனடா) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சிவசெல்வசந்திரன், கலைவாணி (மாவட்டபுரம், கனடா) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும்,
 
சிவாணி அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
முரளி, அஞ்சனா (ஜேர்மனி), விஜயகுமாரி, செல்வரத்தினம்(மாவிட்டபுரம்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
புஸ்பவாணி, மயூரபாலன்(கனடா), இரத்தினகுமார், ராணி(மாவிட்டபுரம்), ஆனந்தராஜா, மனோ(பிரான்ஸ்), பாலச்சந்திரன், சரோ(கொக்குவில்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Video:-
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Monday, 22 February 2021 6:00 PM - 10:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
பார்வைக்கு :-
 
Tuesday, 23 February 2021 9:30 AM - 11:00 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
பிராத்தனை:-
 
Tuesday, 23 February 2021 11:00 AM - 12:00 Noon
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Tuesday, 23 February 2021 12:00 Noon
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
Seevaratnam Sivaselvachandran Mobile : +1 416 436 3237   
Kalaivani Sivaselvachandran Mobile :       +1 905 281 9374   
Murali Sivapathasundaram Mobile :           +49 61 96 999 6288   
Balachandran SeevaratnamMobile :           +94 21 222 5057   
Vijayakumari Selvaratnam Mobile :             +94 77 618 2429   
Anantharajah Seevaratnam Mobile :           +33 14 866 3510
Easan Saravanamuthu Mobile :                  +1 647 760 5786   
Balachandran Seevaratnam Mobile :          +94 71 847 2840

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/02/2021 12:19)