திரு. மெய்யர் சிவராஜ்

மெய்யர் சிவராஜ்

தோற்றம்: 11 மார்ச் 1958 - மறைவு: 24 மார்ச் 2025

"உயிர்தெழுதழும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பிலும் வாழவார்

யோவான் 11:25

நுவரெலியா - உடப்புசல்லாவ எமஸ்ட் தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட திரு. மெய்யர் சிவராஜ் அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 26-03-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் இராகலை புனித ஜெபமாலை மாதா ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2025 04:00)