திரு. பாக்கியநாதர் மிக்கேல்

(நீர்ப்பாசனத் துறை)

பாக்கியநாதர் மிக்கேல்

தோற்றம்: 30 மே 1933 - மறைவு: 15 அக்டோபர் 2022

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal யை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் மிக்கேல் அவர்கள் 15-10-2022 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல் அந்தோனிப்பிள்ளை சில்வெஸ் ரீனா சுவாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற வைத்தி ஞானப்பிரகாசம்(யோண்பிள்ளை), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
பிறிஜட் அவர்களின் அன்புக் கணவரும்,
 
மைக்கல் சுவேந்திரன், பிலிக்ஸ் ஞானி, ஆன் லக்‌ஷினி, மாறி தர்ஷினி, யூட் ஜெய்ந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
லீனா, கறின், கமிலஸ், அல்போன்ஸ், அனித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்ற கிறிஸ் ரீனா, அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்றோஸ், யாகப்பு மற்றும் அருட்சகோதரி Rev. SR. யூவேமியா, மரியகொறற்றி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்ற பிலிப் றோச் அவர்களின் அன்புச் சகலனும்,
 
கெவின், பிறையன், அன்ட்று, அனோஜன், அன்றியா, அபிகேல், றாக்கேல், மிக்காயேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதி ஆராதனை 22/10/2022 சனிக்கிழமை மு.ப 09.30 மணிக்கு Complexe Funéraire Aeterna et Crématorium; 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada என்ற முகவரியிலும் நல்லடக்கம் Cimetière St Dorothy; 1559 Rue Antoine-Dalmas, Laval, QC H7Y 2A8, Canada என்ற முகவரியிலும் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல் : குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/10/2022 08:00)