Mr. Mickel Lawrence

Mickel Lawrence

Deceased: 31 December 2024

யாழ். ஊர்காவற்துறையைப்  பிறப்பிடமாகவும், அச்சுவேலியை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மிக்கேல் லோறன்ஸ் அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் சென்றார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனி எட்வீசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

வீனஸ், அமலேஸ், ஜெயராஜா, காலஞ்சென்ற பெல்சியா, ஜெரோம், சுரேஸ், டெல்சியா, யூச்சின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயா, அன்ரனிதாஸ், பௌசிகா, மோகன், மேரி சர்மிளா, கமலா, மனோஸ்ரிபன், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றொனி றொமிலஸ், காலஞ்சென்ற கீர்த்தனா, தனோஜனா, சபீர், ஜஸ்மியா, ஜெய்தன், அபிஷேக், அரிஸ், சுஜீபன் - தாட்சாஜினி, தனுஸ், ரித்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தனுஸ்காவின் அன்புப் புட்டனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/01/2025 05:00)