Mr. Mickel Mariyathasan Nadar

Mickel Mariyathasan Nadar

Date of Birth: 24 August 1937 - Deceased: 13 January 2025

"நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான்" 

(யோவான் - 11:25)

இந்தியா - திருநெல்வேலி மாவட்டம் வடகன்குளம் கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கொண்ட திரு. மைக்கல் மரியதாசன் நாடார் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.

அன்னார், திரேசா அவர்களின் அன்பு மனைவியும்,

Virgin, Joy, Floremce, Needirajan ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

Daniel, John, Shanthi ஆகியோரின் மாமனாரும்,

Shironmani Nadar (இந்தியா) சகோதரனும்,

Kavina, Dilshanth, Praveen, Prasad, Anikait, Steeve ஆகியோரின் தாத்தாவும்,

Davian னின் பூட்டாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-01-2025 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் (No-14, Huludagoda Lane, Mount Lavinia) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-01-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதி நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2025 00:00)