Mr. Mirojan Selavachandran

Mirojan Selavachandran

Deceased: 30 July 2025

யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும், புத்தூர் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட மிறோஜன் செல்வச்சந்திரன் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வச்சந்திரன் - மங்கை தம்பதியினரின் மூத்த மகனும்,

கதிர்காமநாதன் - பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு பேரனும்,

சர்மிலன், டிலக்சன் ஆகியோரின் அன்பு அண்ணனும்,

ராசு, சிவா, சின்னன், தரா, கிரிஷா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2025 04:00)