திரு. மிதுரன் தர்மராஜா
தோற்றம்: 09 ஜனவரி 1996 - மறைவு: 23 ஜூன் 2024
கனடா Scarborough ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மிதுரன் தர்மராஜா அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா-மங்களேஸ்வரி தம்பதியினர், ஜெயராமன்-விஜயலக்சுமி தம்பதியினர் அன்புப் பேரனும்,
தர்மராஜா-யசோதா தம்பதிகளின் அன்பு மகனும்,
கிரிஷான், தனுஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மணிவண்ணன், ஈசன், கிருபா, வசந்தகோகிலம், வனிதகோகிலம் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
மகேந்திரராஜா (குமார்), யோகராஜா (யோகு), குலேந்திரராஜா (இந்திரன்), ரவீந்திரராஜா (ரவி), நாகேந்திரராஜா, ராஜி, சுமதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
