Mr. Mohanadas Karan

Mohanadas Karan

Date of Birth: 19 February 1974 - Deceased: 28 June 2025

யாழ். வல்வெட்டித்துறை - தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை  வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. மோகனதாஸ் கரன் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை இயற்கை எய்தினைர்.

அன்னார், காலஞ்சென்ற மோகனதாஸ் - லலிதா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அழகரெத்தினம் - சித்திரலேகா தம்பதியினரின் அன்பு மருமகனும்.

நிஷாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜிந், சஐினா ஆகியோரின் அன்பு தந்தையும், 

வாசுகி, கீதா, சுதன் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 6:00 - 8:00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Toronto, ON M9W 5A8) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Karan was very good human being and my friend. With heartfelt condolences. I want to Quote Bhagavad Gita: Chapter 2, Verse 20 for Condolence to his family. na jāyate mriyate vā kadāchin nāyaṁ bhūtvā bhavitā vā na bhūyaḥ ajo nityaḥ śhāśhvato ’yaṁ purāṇo na hanyate hanyamāne śharīre BG 2.20: The soul is neither born, nor does it ever die; nor having once existed, does it ever cease to be. The soul is without birth, eternal, immortal, and ageless. It is not destroyed when the body is destroyed."
- Sheetal Joshi (Toronto, Canada, 04/07/2025 08:23)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/06/2025 04:00)