Mrs. Mohanadevi Paramanathan
Date of Birth: 20 May 1945 - Deceased: 17 June 2025
யாழ். அரியாைலையப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Guyana Georgetown, பிரித்தானியா இலண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மோகனாதேவி பரமநாதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழைம அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் - மோகனாம்பிகை தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
பரமநாதன் (ஓய்வுபெற்ற விரிவுரையாளர் - ஆசிரியர் கலாசாலை) அவர்களின் அன்பு மைனவியும்,
சசிதரன், தயாபரன், அகல்யா, அனுஷ்யா, கிரிதரன், பிருந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாதேவி தியாகராஜா, ரமணி மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சேகாதரியும்,
கஜந்தி, மகிழினி, அன்றூ, ரவீந்திரா, சைசந்தவி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சக்தி, அரன், சஞ்சீவன், நவின், சிவகாமி, அபிராமி, குமரன், இசை, அவிரா, அஜென், ஏகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
***--------------------------------***
With love and cherished memories, we announce the peaceful passing of Mohanadevi Paramanathan on 17th June 2025. She was born in Ariyalai, Jaffna and lived in London, UK.
She was the beloved daughter of the late Sivapragasam, Government Officer PWD, and Mohanamigai.
The daughter in law of the late Poobalasingham and Ponamma.
Sister to Kamaladevi and Ramani.
She shared a devoted and loving marriage of over sixty years with her husband Paramanathan Poobalasingham, Retired Lecturer at Teachers’ College.
A deeply dedicated mother to Sasitharan, Thayaparan, Ahalya, Anushya, Giritharan and Piruntha, and a warm and supportive mother-in-law to Gajanthi, Mahilini, Andrew, Ravindra, Shainthavi and Sutharsan.
Adoring grand mother to Shakthi, Aran, Sanjeevan, Navin, Shivagami, Abirami, Kumaran, Isai, Avira, Arjen and Aegan.
Her strong spirit, unwavering love, and kind heart touched all who knew her.
The generous love she devoted to her family and the strength of her unwavering faith will always shine in our memories.
We request our relatives, friends and families to accept this notice.
***------------------------***
இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு-:
Thursday, 26 Jun 2025 [5:30 PM - 8:30 PM]
Shanti Funeral Services, 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
கிரியை:-
Sunday, 29 Jun 2025 [10:00 AM - 1:00 PM]
68 Camrose Ave, Edgware HA8 6ER, UK
தகனம்:-
Sunday, 29 Jun 2025 [10:00 AM - 1:00 PM]
Hendon Cemetery & Crematorium,Holders Hill Rd, London NW7 1N
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
