திருமதி. நிவேதா மோகனராஜ்

நிவேதா மோகனராஜ்

தோற்றம்: 08 ஜூலை 1983 - மறைவு: 16 மார்ச் 2022

உருத்திரபுரம் கிளிநொச்சியை பூர்வீகமாகவும்,ஜேர்மனி DUEREN UNNICH யை வதிவிடமாகவும் கொண்ட மோகனராஜ் நிவேதா அவர்கள் 16-03-2022ம் திகதி புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார் புவனேஸ்வரன் (குஞ்சன்) செல்வராணி தம்பதியரின்  இளைய மகளும்,
 
லோகேஸ்வரநாதன் மணிமோழி அவர்களின் அன்பு மருமகளும்,
 
மோகனராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
 
மதுவந்தி அவர்களின் அன்புத்தாயாரும்,
 
ஜெகதா,காலம்சென்ற சுஜிதாஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
பத்மகாந்தன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
 
சக்திவடிவேல் அவர்களின் பாசமிகு மருமகளும்,
 
கெந்தீஸ்வரன், காலம்சென்ற செல்லத்துரை, பரமேஸ்வரன், மகேஸ்வரன் சின்ன ராஜேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
 
மாரியம்மா காலஞ்சென்ற கல்யாணியம்மா ஆகியோரின் மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 

Mrs. Nivetha Mohanaraj, who is from Uruthirapuram, Kilinochchi, and lived in DUEREN UNNICH, Germany, passed away in Germany and was embraced by God on Wednesday, 16 March 2022. 

She is the beloved youngest daughter of Puvaneswaran (Kunjan) and Selvarani.

Loving daughter in law of Logeswaranathan and Manimoli.

Beloved wife of Mohanaraj.

Ever loving mother of Mathuvanthi.

Kind and Loving sister of Jegatha and the late Sujitha.

Loving sister in law of Pathmakanthan.

Loving niece (foster daughter) of Kentheeswaran, Sellathurai (deceased), Parameswaran, and Maheswaran Sinna Rajeswaran.

Affectionate niece of Maryammah and the late Kalyaniammah.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Information provided by:      The Family


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/03/2022 05:23)