திரு. மோகனராஜன் நாகரட்ணம்
தோற்றம்: 09 ஆகஸ்ட் 1956 - மறைவு: 26 அக்டோபர் 2024
யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், மெல்பேன் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மோகனராஜன் நாகரட்ணம் அவர்கள் 26-10 2024 புதன்கிழமை அன்று இறைவனைடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை Stratus Chappell Hall (Bunurong Memorial Park, 790 Frankston Dandenong Road, Dandenong South VIC 3175) இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
***--------------------****
Mr. Mohanarajan Nagaratnam passed away peacefully on Wednesday, October 26th, 2024 in Melbourne, Victoria, Australia. Please see below details of funeral arrangements.
FOREVER IN OUR HEARTS
In Loving Memory of Mohanarajan Nagaratnam.
Funeral Service Details:
Sunday November 03, 2024 from 10:30 AM - 12:30 PM Australia EST
Stratus Chappell Hall
Bunurong Memorial Park
790 Frankston Dandenong Road
Dandenong South VIC 3175
www.tamilthakaval.org
