Mr Mohanathas Piratheepkumar
Deceased: 16 October 2026
யாழ். வயாவிளான் சண்முகவாசவை வயாவிளானை பிறப்பிடமாகவும், நவற்கிரியில் வாழ்ந்தவரும் (வசவிளான் மோகண்ணை மகன்)கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மோகனதாஸ் பிரதீப்குமார் சுகயீனம்காரணமாக இறைவனடி சேர்ந்தார் என்பதினை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்ப உறவுகளுக்கு ஆறுதல் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2026 23:16)
