Mr Mu. Danabalan
(Retired Factory Manager - Sri Krishna Coporation, Wattala)
Date of Birth: 09 November 1942 - Deceased: 19 February 2024
மத்துகம, கலேவத்த தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், 16/15, St. Lucias; Steet, Colombo-13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மூ. தனபாலன் அவர்கள் 19-002-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மூக்கன் செட்டியார் - தாயம்மா தம்பதியினரின் புதல்வனும்,
காலஞ்சென்ற நாரயணன் செட்டியார் - பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,
யசந்தி, ரவி, மோஹன் ஆகியோரின் தகப்பனாரும்,
கோபால், Guisephena (Guise), பிரியா ஆகியோரின் மாமனாரும்,
Nilesh, Nikshika, Dilan, Darshan ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-02-2024 புதன்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 22-02-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணிக்கு ஈமக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- வீரகேசரி
www.tamilthakaval.org
