திரு. முகுந்தன் யோகநாதன்
மறைவு: 20 டிசம்பர் 2025
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முகுந்தன் யோகநாதன் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோகநாதன் - மலர்தேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஹேமந்திரன் - ஞானகமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காயத்ரி அவர்களின் அன்புக் கணவரும்,
சைந்தவலி, சைந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
தமயந்தி (இலண்டன்), தனுஜா (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
லவங்கி, சரங்கி ஆகியோரின் ஆசை மாமவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
பார்வைக்காக:-
23-12-2025 செவ்வாய்க்கிழமை [முற்பகல் 10.00 - 6.00 மணி வரை]
குளியாப்பிட்டிய இல்லம்
இல-529, Suhanda Mawatha, Ihalagama, Uddubaddawa
24-12-2025 புதன்கிழமை [முற்பகல் 10.00 - 5.00 மணி வரை]
கல்கிசை மகிந்த மலர்ச்சாலை
இல-591, காலி வீதி, கல்கிசை
இறுதிக்கிரியைகள்:-
25-12-2025 வியாழக்கிழமை [பிற்பகல் 3.00 - 5.00 மணி வரை]
தெகிவளை இல்லம்
இல-12, இரத்தனகரா பிளேஸ், தெகிவளை
தகனம்:-
25-12-2025 வியாழக்கிழமை [மாலை 6.00]
கல்கிசை பொது மயானம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
