Mr. Mukunthan Kathirgamarajayogan
Date of Birth: 31 July 1984 - Deceased: 06 April 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முகுந்தன் கதிர்காமராஜயோகன் அவர்கள் 06-04-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜலிங்கம் - யோக்கியம் (உடுப்பிட்டி), நாகேந்திரம் – மகேஸ்வரி (ஈவினை) தம்பதியினரின் ஆசைப் பேரனும்,
கதிர்காமராஜயோகன் – சரோஜினி தம்பதியினரின் அருமைப் புதல்வனும், ஈஸ்வரியின் அன்பு மருமகனும்,
செந்தில்ரூபனின் பாசமிகு சகோதரனும்,
நிக்கோலின் அன்பு மைத்துனனும்,
ஜெய்னன், ஏவியானா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-04-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 16-04-2025 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் நண்பகல் 12:00 மணியளவில் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, L0H 1G0,Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
