Mr Muniyasamy Manickam
Date of Birth: 22 November 1965 - Deceased: 20 December 2019
உ
சிவமயம்
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம்
COLOMBO SAIVA MUNNETTA SANGAM
101/70,கியூ வீதி கொழும்பு-02 தொலைபேசி-011-2300053
கண்ணீர் அஞ்சலி
அம்பலவாணர் அருள் நிழலில் ஆனந்தத் துயில் கொள்ளும்
கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க தலைவர்
அமரர்.முனியசாமி மாணிக்கம்
கொழும்பு,கொம்பனித்தெருவை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முனியசாமி மாணிக்கம் அவர்கள்
20-12-2019ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் பூதவுடல்அஞ்சலிக்காக அன்னாரது இல்லமான,இல.43,Royal Pearl Garden,Alwis Town,Wattalaயில்
திங்கட்கிழமை காலை 08.00 மணிமுதல் 11.30 மணிவரை வைக்கப்பட்டு அதன்பின்னர் கொழும்பு கொம்பனித்தெரு
இல.101-70,
கியூ வீதி,கொழும்பு -02இல் அமைந்துள்ள கொழும்பு சைவ முன்னேற்றச் சங்க முன்றலில் சங்க உறுப்பினர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நண்பகல் 12.00 மணியிலிருந்து மாலை 3.30 மணிவரை வைக்கப்படும்.
பின்னர்,இறுதிக்கிரியைகளுக்காக பொரளை கனத்தை இந்து மயானத்திற்க்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எமதும் எமது கிளைச்சங்கங்களினதும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்
எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தே னேம்பெருமான்
மெய்யேயுள் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
தகவல்-ரொமெக் ஷன்(மகன்) ஓம் நமசிவாய!!!
+94 77 197 0066 ,+94 77 209 2345 கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/12/2019 10:05)
