திரு. மூப்பர் செல்வராஜா அப்புக்கண்டு
(பளர்மோ சபை ஸ்தாபகரும் மூப்பரும்(இத்தாலி), சிறக்கூசா சபை ஸ்தாபகர் (இத்தாலி), றெகொபோத் சபை மூப்பர்(ஸ்கொட்லண்ட்))
மறைவு: 11 ஆகஸ்ட் 2025
யாழ்.மல்லாகம் 7ம் கட்டை சேச் லேனை பிறப்பிடமாகவும், இத்தாலி, ஸ்கொட்லாண்ட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மூப்பர் செல்வராஜா அப்புக்கண்டு அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புக்கண்டு (வில்லியம்) - இராசமணி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான போதகர் அல்பேர்ட் அன்ரனி - புஸ்பசெருபாபேல் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
கிறேஸ் (நீனா) அவர்களின் பாசமிகு கணவரும்,
செருபாபேல், சாமுவேல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மலர் (பிரான்ஸ்), ஞானமலர் (இலண்டன்), ரஞ்சிதமலர் (இலங்கை), சுதாராசா (சுவிஸ்), தவமலர் (இலங்கை), குமுதினி (இலங்கை), பிறேமராசா (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
றொபின்சன் (பிரான்ஸ்), அன்ரன்றொபேர்ட் (இலண்டன்), ரகு (லெபனான்), ஜெசி (சுவிஸ்), தவநேசன் (இலங்கை), வினோதராஜா (கட்டார்), சுகிர்தா (இத்தாலி), ஏஞ்சலினா (சுகந்தி-இத்தாலி), காலஞ்சென்ற போதகர் கிறிஸ்றோபர் (அலன்), போதகர் ஜொலி றொபின்சன் (சுவிஸ்), வதனி வேர்ஜினியா (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
இரட்ணராசா (இத்தாலி), ஆஷா, பறீனா (சுவிஸ்), போதகர் சசிகரன் (சுவிஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,
சங்கர் கெலனா அவர்களின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் 30-08-2025 சனிக்கிழமை காலை 8:00 மணியளவில் 14 Hillkirk Pl, Glasgow G21 1TG, United Kingdom இல் நடைபெற்று, 9:00 மணியளவில் சரீரம் The Linn Crematorium (Glasgow, G45 9SP) இல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
