Mr Muralitharan Kathiravelu

Muralitharan Kathiravelu

Date of Birth: 23 August 1970 - Deceased: 08 January 2020

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முரளிதரன் கதிரவேலு அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்

, காலஞ்சென்ற பஞ்சாட்சரம் (அருள்முருகன் ஜீவலர்ஸ் யாழ்), கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பாலசரஸ்வதி (பவா) அவர்களின் அன்புக் கணவரும்,

கோகுல் (University of Ontario Technology), ராகுல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசமூர்த்தி, பகீரதன் (ஜேர்மனி), பகீரதி (ரதீக்கா ஜீவலர்ஸ்), விஜிதரன், விஜிதா, கலைச்செல்வி (சுதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலகாசன், இரத்தினகாசன் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

நிஷானி, அலெக்ஸ்சான்றா (ஜேர்மனி), விஜயநாதன் (ரதீக்கா ஜீவலர்ஸ்), கிருபாலினி, பாலபாஸ்கரன் (சிவா), பாலகிருஸ்ணன் (கேசவன்), சிவபாஸ்கரன் (சாரங்கா நகை மாடம்- யாழ்), சறோஜினி (மொன்றியல்), தவராஜா, காலஞ்சென்ற சிவகுமார், உதயகுமார் (B-Eng),காலஞ்சென்ற கிருபாகரன் (சாரங்கா நகை மாடம்- யாழ்), தர்சினி, பாலகுமாரி (பால சாரங்கா ஜீவலர்ஸ்), வினோதன், யோகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானாம்பிகை, ரவிச்சந்திரன், புஸ்பராணி, சுமதி, பீதாம்பரன், சுரேஸ் (பால சாரங்கா ஜீவலர்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

 
Saturday, 11 Jan 2020 5:00 PM – 9:00 PM
Sunday, 12 Jan 2020 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை :-


Sunday, 12 Jan 2020 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம்:-

 
Sunday, 12 Jan 2020 12:30 PM
St. John’s Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு:-


பாலசரஸ்வதி(பவா) – மனைவி
Mobile : +1 647 712 1775

கோகுல் – மகன்
Mobile : +1 647 721 3713

பகீர் – சகோதரர்
Mobile : +49 15 73 015 9961

தவராஜா – மைத்துனர்
Mobile : +1 416 302 5165

விஜயன் – மைத்துனர்
Mobile : +1 647 289 7400

உதயகுமார் – மைத்துனர்
Mobile : +1 647 297 7829

சிவபாஸ்கரன் – மைத்துனர்
Mobile : +94 77 357 7212


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2020 12:41)