Mr. Murguppillai Pathamanathan
(ஓய்வுபெற்ற உப அதிபர் - ஹாட்லி கல்லூரி, பருத்தித்துறை)
Deceased: 18 June 2025
யாழ். புலோலி குரும்பைகட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை பத்மாநாதன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் - அபிராமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிக்க மருமகனும்,
லீலாவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை - ஹாட்லி கல்லூரி, பருத்தித்துறை) அவர்களின் அன்புக் கணவரும்,
கலாநிதி. கதிர்காமநாதன் (பொறியியல் பீடம் - யாழ். பல்கலைக்கழகம்), வைத்திய கலாநிதி. சந்திரவதனி (இலண்டன்), கிருஷ்ணவதனி (ஆசிரியை - யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாநிதி. கல்யாணி, தேவானந் (இலண்டன்), சுதாகர் (ஓய்வுபெற்ற பிரதம பொறியியலாளர் - வீதி அபிவிருத்தி அதிகார சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, இராமநாதன் மற்றும் செந்தில்நாதன், செல்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர், யோகமலர், இந்திராணி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான சிவஞானவதி, திலகவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சாந்தி (அவுஸ்திரேலியா), பகீரதன், சசிகரன், வைத்திய கலாநிதி. துவாகரன், ஞானகரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுகந்தி (அவுஸ்திரேலியா), இராமகிருஷ்ணன், மயூரன், துவாரகன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
கலாநிதி. அஞ்சுகன் (அயர்லாந்து), கலாநாதி. பகவதி (ஜேர்மனி), தேவபருணி (இலண்டன்), கணேஸ்வர் (இலண்டன்), சாம்பவி (மருத்துவ பீடம் - யாழ். பல்கலைக்கழகம்), யுமேஷ்வர் (யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் இல - 32/1, குரும்பகட்டி வீதி, புலோலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
