திரு. முருகையா கணேசலிங்கம் (சின்னராசா )

முருகையா கணேசலிங்கம் (சின்னராசா )

மறைவு: 07 மார்ச் 2023

இணுவில் கிழக்கை   பிற்றப்பிடமாகவும் ,இணுவில் கிழக்கு மருதனார் மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட  முருகையா கணேசலிங்கம் (சின்னராசா ) (முருகையா வாத்தியாரின் மகன்) 07-03-2023ம் திகதி செவ்வாய்கிழமை  அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்ற முருகையா சிவக்கொழுந்தின் அன்பு  மகனும்,
 
காலம் சென்ற  ராசரத்தினம் பொன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும்,
 
கமலரானியின் அன்பு கணவரும்,
 
மதுரா, விசாகினி (ஆசிரியை - மன்னார் -பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு  தந்தையும்,
 
கருணானந்தம், கணேஸ்வரன் (அமரர்), கெங்காதரன் (அமரர்), தர்மகுலராணி, கதிர்காமநாதன், கமலநாதன், விஜயகுமாரன் (அமரர்) ஆகியோரின் அன்பு  சகோதரனும்,
 
அரசரத்தினம் (அமரர்), சரஸ்வதி, மிதிலா, புவனலோஜினி  மற்றும் செல்வராணி,தெய்வேந்திரம், புஸ்பராணி, கமலேந்திரம், புவநேந்திரம், நவநீதராணி ஆகியோரின் மைத்துனரும்,
 
கிருஷ்னானந்தம், சுலோசனாதேவி, இரத்தினசிங்கம், ராசலட்சுமி, ராசகுமார் ஆகியோரின்  சகலனும்,
 
கவியரசன் தர்சினி, துஷ்யந்தன், உமாசன், யர்மிசன், கவிலாசன், சபிதா, விஜிதா ஆகியோரின் பெரியதந்தையும்,
 
கோகுலன், பிபாலினி, நிறோகுலன், அஜிதா, சுரேகுலன், விஜயேஸ்வரன், ஆனந்த ஈஸ்வரன், மதனீஸ்வரன், விஜிதா, வினோதா, சுஜிதா, பிருந்தா ஆகியோரின் சிறிய தந்தையும்,
 
முகுந்தனின் தாய்மாமனும்,
 
அருனாலினி, ஐங்கரன், அனுசாயினி, அச்சுதகரன் ஆகியோரின் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை  09-03-2023  அன்னாரின் இல்லைத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகன கிரியைகளுக்காக இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இத்தகவலை  உற்றார் உறவினர், நண்பர்கள் அனவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  மனைவி, பிள்ளைகள்

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2023 13:12)