Mr. Murugiah Thanapalan

Murugiah Thanapalan

Date of Birth: 15 January 1966 - Deceased: 26 February 2026

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், Germany Kornwestheim ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகையா தனபாலன் அவர்கள் 26-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-03-2026 புதன்கிழமை அன்று மாலை 16:00 - 18:00 மணிவரை Neuer Friedhof (70806 Kornwestheim) என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-03-2026 வியாழக்கிழமை முற்பகல் 11:00 - 15:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று தொடர்ந்து அஞ்சலியின் பின் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2026 16:33)