Mr. Murugan Balasubramaniyam
Date of Birth: 17 September 1951 - Deceased: 02 February 2025
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முருகன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுகிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் - முத்து தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான தங்கராசா - புவனேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
தங்கராணி அவர்களின் அன்பு கணவரும்,
ராஜி, ரஜனி (பிரான்ஸ்), சுபாஸ்கரன், சுமிதா (இலண்டன்), காலஞ்சென்ற ராஜ் கபூர் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்ற பாஸ்கரன், உதயகுமார் (பிரான்ஸ் ), ரோகிணி தேவி, சிவகுமார் (இலண்டன் ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தனுஜா, பாரத் (இலண்டன்), தட்ஜிகா (இலண்டன்), சிந்துஜன் (நோர்வே), டிலக்சனா (கனடா), பவினாஸ், சியானாஸ், விஸ்னுஜன், வர்ஷா (இலண்டன்), திஜாஸ் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான ராசம்மா, செல்லபாக்கியம், நாகமுத்து, செல்வரத்னம் மற்றும் செல்வமணி, புஸ்பல்லா ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகராசா, செல்வராசா மற்றும் தவராசா, ஜேயாதேவா, வரதராசா, சுசீலாதேவி, நேசராசா (கனடா), மதனராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-02-2025) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- நேசராஜா குடும்பம்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
