திரு. முருகன் பரமநாதன்

முருகன் பரமநாதன்

மறைவு: 27 பெப்ரவரி 2025

யாழ். புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகன் பரமநாதன் அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நற்குணம் அவர்களின் அன்பு கணவரும்,

அன்புக்கரசி (மாவீரர்), அன்புக்கரன், அன்பரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பசுபதி, மாணிக்கம், காலஞ்சென்ற மகேஸ் மற்றும் பாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பவானந்தராஜா, ஜெயவாணி ஆகியோரின் அன்பான மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/02/2025 04:30)