திரு. முருகானந்தம்

முருகானந்தம்

மறைவு: 06 மார்ச் 2026

யாழ். வல்வெட்டி மாடந்தையைச் (கச்சேட்டி) சேர்ந்த திரு. முருகானந்தம் அவர்கள் அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கலாதேவியின் அன்புக் கணவரும்,

தயாபரனின் (இலங்கை) அன்புத் தந்தையாரும், 

தனலட்சுமி, சிவன்பு (பிரான்ஸ்)  மற்றும் கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2026 19:36)