Mr. Murugathas Nadarajah

Murugathas Nadarajah

Date of Birth: 25 February 1974 - Deceased: 18 March 2025

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா - நியூயோர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகதாஸ் நடராஜா அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அமெரிக்காவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளைப்பாறிய ஆசிரியர்களான நடராஜா - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

கலையரசி (நியூயோர்க் - ஐக்கிய அமெரிக்கா), தமிழரசி (இலண்டன்), கதிர்காமத்தம்பி (நியூயோர்க் - ஐக்கிய அமெரிக்கா ), செல்வகாந்தன் (சுவிஸ்), அன்பரசி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரங்கா அவர்களின் அன்புக் கணவரும்,

கருணாகரன், ஜெயதாசன், உஷாநந்தினி, சாந்தி, ஜெயக்குமாரன் ஆகியோரின் மைத்துனரும்,

சௌமியா , நவீன், நர்த்தன், சாரங்கன், சாம்பவி, அனுஷ், ஆரபி ஆகியோரின் அன்பு மாமாவும்,

ராகவி, ராதவன், நந்தனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வை:-

Saturday, 22 Mar 2025 [3:00 PM - 9:00 PM]

Sunday, 23 Mar 2025  [8:00 AM - 9:00 AM]

கிரியை:-

Sunday, 23 Mar 2025  [9:00 AM - 11:00 AM]

                                      @

New Hyde Park Funeral Home

506 Lakeville Rd, New Hyde Park, NY 11040,United States.

தகனம்:-

Sunday, 23 Mar 2025 [12:00 PM]

Nassau Suffolk Crematory Ltd,

132 Ronkonkoma Ave, LakeRonkonkoma Ave, NY 11779, United States.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2025 07:43)