Mr. Murugavelrajah Nalliah

(Chartered Accountant - Former employee of KPMG and present employee of Canada Revenue Agency)

Murugavelrajah Nalliah

Date of Birth: 10 September 1956 - Deceased: 09 May 2023

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், ஐக்கிய அமெரிக்கா Newyork, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகவேல்ராஜா நல்லையா அவர்கள் 09-05-2023 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா தங்கலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

மகாலிங்கம், காலஞ்சென்ற அகிலாண்டேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் விக்னேஷ்வரி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்- பூமணி, இராஜேந்திரன், அருளானந்தம்- பரமேஸ்வரி ஆகியோரின் மருமகனும்,

ஸ்ரீஸ்கந்தராஜா (லண்டன்), புவனேந்திரராஜா (அவுஸ்திரேலியா), கிருஷ்ணதேவராஜா (ஜேர்மனி), மகாயோகேஸ்வரி (லண்டன்), பாலஸ்காந்தன் (கோபால்- கனடா), கலாமணி (லண்டன்), விநாயகதேவராஜா (கனடா), ஆரா (லண்டன்), நந்தினி (லண்டன்), சுதந்திரா (சுசி- கொழும்பு), இராஜேந்திரன் (Babita- லண்டன்), இந்துமதி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மஞ்சுளா (லண்டன்), சாந்தினி (அவுஸ்திரேலியா), மதுராம்பிகை (அம்பா- ஜேர்மனி), Dr. கனகரட்ணம் (லண்டன்), வசந்தமலர் (கனடா), காலஞ்சென்ற ரகுபதி (லண்டன்), பராசக்தி (லிங்கா- கனடா), Stephen (சிவபதி- லண்டன்), விஜயேந்திரன் (கொழும்பு), ராதிகா (லண்டன்),காருண்யநேசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜனி, மகிமா- ரூபன், அனுலா- கிருஷ்ணா, துளசி- காளிராசன், ஜெகன்- ஷாலினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

ஹம்சா- மோகன், ஸ்கந்தா- செல்வி, தீபா- கஜன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

ராதிகா- நரசிங்கன், நீரஜா- வசந்தன், யாமினி- தரன், தாரனி- ராஜ்குமார், ருஷானி- ரஜீத், அரவிந்தன்- லவனி, ஆர்த்தி- அருள்ராஜ், அகிலன்- அனுஜா, சிவகீதன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

நிருபா- நிரஞ்சன், மயூரன்- Emma, மிருணா- Panas, கார்த்திகா- Tim, Vinayagan- Sangi, Andrew- Rupa, Jonathan- மதுஷா, அபி (Naomi), வைஷ்ணா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஸ்ரீராம் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Wednesday, 17 May 2023     5:00 PM - 9:00 PM
Thursday, 18 May 2023         8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 18 May 2023        9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Thursday, 18 May 2023       11:30 AM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2023 22:29)