Mrs. Murugdas Sumangala
(அபிவிருத்தி உத்தியோகத்தல் - வடமாகாண கல்வித் திணைக்களம் யாழ்ப்பாணம்)
Date of Birth: 12 September 1969 - Deceased: 18 March 2024
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் இராச வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகதாஸ் சுமங்கலா அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், இரட்ணம் முருகதாஸ் (பிரதம கணக்காளர், சமுர்த்தி அதிகாரசபை - மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவி ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-03-2024 புதன்கிழமை அன்று காலை 08:00 மணிக்கு கோப்பாய் இராச வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் காலை 09:00 மணியளவில் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
