திரு. முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை
(முன்னாள் பிரதி நில அளவை திணைக்கள நாயகம்)
தோற்றம்: 20 ஏப்ரல் 1939 - மறைவு: 31 ஆகஸ்ட் 2022
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் 31-08-2022 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்) சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான பிரபல பாணந்துறை வர்த்தகர் முருகேசு (SKM) மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பலீலா (லீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனுஷா (லண்டன்), Dr. அருட்குமார் (லண்டன்), அகிலா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேந்திரன் (லண்டன்), பவானி (லண்டன்), ஸ்ரீநவசஜேந்திரன் (சஜி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணு(லண்டன்), Dr.துளசி(லண்டன்), கீரன்(லண்டன்), அஞ்சலி(லண்டன்), ஆர்த்தி(லண்டன்), கிருஷ்ணா(கனடா), மாறன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பாலசுப்ரமணியம்(கனடா), காலஞ்சென்ற Dr.குணரத்தினம், பரம்சோதி(இலங்கை), விஜயரட்ணம்(இலங்கை), Dr.ஜெகசோதி(லண்டன்), பாலச்சந்திரன்(கனடா), Dr.ஆனந்தகுமாரசாமி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாக்கியவதி (லீலா- கனடா), இந்திராணி (இலங்கை), சோதியம்பாள் (இலங்கை), சர்வேஸ்வரி (பேபி- இலங்கை), மீனாம்பிகை (மீனா- லண்டன்), யசோதா (கனடா), கிருஷ்ணகுமாரி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம், கனகலிங்கம், பரமலிங்கம், அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- பிள்ளைகள்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 08 Sep 2022 9:00 AM - 10:45 AM
Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom
தகனம்:-
Thursday, 08 Sep 2022 11:15 AM - 11:45 AM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2022 10:20)
