திரு. முருகேசு பாலசுப்பிரமணியம்

முருகேசு பாலசுப்பிரமணியம்

மறைவு: 24 ஜூன் 2025

யாழ். ஏழாலை கிழக்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-06- 2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - இராசம்மா தம்பதினயினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவகாமிஅம்மை அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவபாலன் (முன்னாள் ஆசிரியர் - இரத்மலானை இந்துக் கல்லூரி, கொழும்பு), துவாரகன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்- யாழ் போதனா வைத்தியசாலை), வாமினி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - வலிமேற்கு பிரதேச சபை, சுழிபுரம்), டபரூபன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - வலி தெற்கு சபை, சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்பரசி (பிரதான பொறியியலாளர் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, கொழும்பு), சிவச்செல்வன் (ஆசிரியர் - விக்டோரியா கல்லூரி, சுழிபுரம்), சத்தியவதனா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் - நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கந்தையா,தெய்வனாயகி, வள்ளியம்மை, இலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரலிங்கம், சந்திரலிங்கம் மற்றும் ஞானாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யர்சிகன், சிவாதிகா, கேசிகன், காருண்யா, தாரகா, கீர்த்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-06-2025 புதன்கிழமை நணடபகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/06/2025 01:28)