திரு. முருகேசு கந்தப்பு
(வ/மறவன்குளம் பாரதிதாசன் அ.த.க பாடசாலை அதிபர், வ /தமிழ் மத்திய மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியர்)
மறைவு: 20 ஜூலை 2024
யாழ்.கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கதிரேசு வீதி வைரவப்புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு கந்தப்பு அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு சிற்றம்பலம் (ஜனாதிபதி சட்டத்தரணி) அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/07/2024 20:09)
