திரு. முருகேசு கந்தசாமி

முருகேசு கந்தசாமி

தோற்றம்: 07 ஜனவரி 1944 - மறைவு: 20 ஏப்ரல் 2026

யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், கைதடியை வசிப்பிடமாகவும், வெளிக்கண்டல் கண்டாவளையை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு. முருகேசு கந்தசாமி அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிகிரியைகள் 21-04-2026 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மதியம் 1.00 மணியளவில் கண்டாவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2026 00:00)