திரு முருகேசு கந்தசாமி

(முன்னாள் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர்)

முருகேசு கந்தசாமி

மறைவு: 01 மே 2020

இணுவில் ஓவசியர் கந்தையாவின் மருமகனும் முன்னாள் கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியர் திரு முருகேசு கந்தசாமி 1-5-2020 அன்று காலமானார்.

அன்னார் கல்லூரியில் 30ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
 
அவரது இழப்பிற்கு வருந்தும் வேளை ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்..
 
இறுதிக்கிரிகை அவரது கொக்குவில் இல்லத்தில் இடம்பெறும் .
 
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
 
தகவல்:-குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

viber :  + 1 512 573 2588
            +94 77 990 0199

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2020 09:57)