Mr Murugesu Kasippillai

(கனடா காசிப்பிள்ளை சக புத்திரர்கள்(M. Kasipillai & Sons) உரிமையாளர்)

Murugesu Kasippillai

Date of Birth: 05 January 1935 - Deceased: 09 March 2024

யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகவும்,வவுனியா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் வவுனியா பிரபல வர்த்தகரும், கனடா காசிப்பிள்ளை சக புத்திரர்கள் (M.Kasippillai & Sons) உரிமையாளருமாகிய திரு. முருகேசு காசிப்பிள்ளை அவர்கள் இன்று 09-03-2024ம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் முருகேசு - மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,

கிருஷ்ணகுமாரி, திருக்குமார், ஹரிகரன் ஆகியோரின் பாசமிக் தந்தையும்,

Dr. ஆனந்தகுமாரசாமி, தயாநதி, சிவரூபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணிராசா, செல்லம்மா, சிவகாமசுந்தரி, சிவபாதசுந்தரம், தங்கம்மா, சிவசம்பு, மனோன்மணி, பொன்னம்மா மற்றும் சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அஜனந்தன், அகல்யா-இந்திரஜித், அனோஜன்-மிலனி, அபினா-ஜெனுஷன், அருண், அகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

வைஷ்ணவி, ஷாலினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர்அறியத்தரப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/03/2024 03:00)