திரு. முருகேசு கதிரவேற்பிள்ளை

முருகேசு கதிரவேற்பிள்ளை

தோற்றம்: 22 மார்ச் 1938 - மறைவு: 12 மார்ச் 2022

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கதிரவேற்பிள்ளை அவர்கள் 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சிவதாசன் (ஐக்கிய அமெரிக்கா), Dr. சிவனேசன் (ஐக்கய அமெரிக்கா), சிவயோகன் (கனடா), Dr. கௌரி (பிரித்தானியா), சுதர்சனா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகிலா சிவதாசன், யோகவதனி சிவனேசன், தர்சினி சிவயோகன், மயில்வாகனம் திருகுமரன், இராஜரட்னம் சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனா, அர்ச்சனா, அற்புதன், அர்ஜுன், அரவிந், வைஷ்னவி, அபிஸ்னவி, அபிராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

It is with deep sadness and regret we inform that Mr Murugesu Kathiravetpillai passed away on the 12th of March 2023 in London.

He is the beloved husband of Mrs Sivapackiam,

and the cherished father of Dr. Sivathasan (USA), Dr. Sivanesan (USA), Sivayogan (Canada), Dr. Gowry (UK) and Sutharsana (UK),

He was the adored Father-in-law of Ahila Sivathasan, Yogavathani Sivanesan, Tharsini Sivayogan, Mylvaganam Thirukumaran, Rajaratnam Sivakumar,

He was also the precious grandfather of Keerthana, Archana, Atputhan, Arjunn, Aravind, Vaishnavi, Abisnavi and Abiram.

This notice is provided for all family and friends.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 19 Mar 2023    7:00 AM - 9:30 AM
St Laurence Church
37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom
 
தகனம்:-
 
Monday, 20 Mar 2023     10:00 AM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/03/2023 05:22)